கறினாவா--- கரினாவா

ஏண்டி பட்டணத்துப்

பொண்ணுங்களா, உங்க பேருங்க

என்னடி?

😊😊😊😊😊😊😊

பாட்டிம்மா, நானும் இவுளும் அக்கா

தங்கச்சிங்க. எம் பேரு கரினா.....

😊😊😊😊😊😊

என்னது உம் பேரு கரினாவா?

என்ன ஆ ட் டு க் 'கறினா'வா? இ ல் ல

அடுப்பு 'கரினா' வா?

😊😊😊😊😊😊

போங்க பாட்டிம்மா, கரினா கபூர்-

ங்கற இந்தி நடிகை பேர எனக்கு

என்னோட அம்மா அப்பா

வச்சுட்டாங்க. கரினா ஒரு அர்த்தமும்

இல்லாத பேரு. எந் தோழிங்க

எல்லாம் என்ன 'கரி, கரி'-ன்னு

கூப்படறாங்க. எனக்கு ஒரே

வெக்கமா இருக்குதுங்க பாட்டிம்மா?
😊😊😊😊😊😊

சரிடி கரிப் புள்ள, உந் தங்கச்சி பேரு

என்னடி? அவ பேரு என்ன 'னா'?

😊😊😊😊😊😊😊😊

அவ பேரு 'கத்ரினா' பாட்டிம்மா.

😊😊😊😊😊

என்னது கத்திரினாவா? நல்ல

வேளை கத்திரிக்கான்னு பேரு

வைக்காம விட்டாங்களே அது

வரைக்கும் சந்தோசண்டி கரி புள்ள.

😊😊😊😊😊😊😊😊

'கத்ரினா' - ன்னா 'தூய்மையான' -

ன்னு அர்த்தம் பாட்டிம்மா.

@@@@@@

என்னடி கரி பொண்ணு பெயரடைச். சொல்லைப் (Adjective) போயி உந் தங்கச்சிக்கு பேரா வச்சிருக்காங்க?

😊😊😊😊😊😊

பா ட் டி ம் மா பெ ரு ம் பா லா ன இ ந் தி ப் பே ருங் க பெயர் சொல்லா இருக்காதுங்க.

😊😊😊😊😊

ஏண்டி கரி பொண்ணுங்க அம்மா

அப்பா ரண்டு பேருமே டாக்டர் பட்டம்

வாங்கிட்டு தமிழ் ஆராய்ச்சி

நிலையத்தில பேராசிரியர்களா

இருக்கறாங்கன்னு சொன்ன.

அவங்களுக்கே தாய் மொழிப் பற்று

இல்லன்னா........ எதுவும்

சொல்லறதுக்கு இல்லடி......
@@@@@@@@@@@#############@@@@@

சிரிக்க;
சிந்திக்க.
மொழிப் பற்றை வளர்க்க.

😊😊😊😊😊😊😊😊😊😊😢😢😢😢😢😢
indiachildnamescom.
😊😊😊😊😊😢😢😢😢😢
Universal Deluxe Dictionary.

எழுதியவர் : மலர் (30-Mar-17, 3:51 pm)
பார்வை : 352

மேலே