திசையாம் மசையாம்

பட்டணத்திலிருந் து திருவிழாவுக்கு
வ ந் தி ரு க் க ற அக்கா தங்கச்சி
பொண்ணுங்களா, உங்க
பேருங்களச் சொல்லுங்கடி.
😊😊😊😊😊😊😊
பாட்டிம்மா, நாந்தான் அக்கா, எம்
பேரு திஷா (Disha).
இவ எந் தங்கச்சி. இவ பே ரு
மஷா (M a s h a).
😊😊😊😊😊
பேருங்களப் பாரு, பேருங்கள.
திசையாம், மசையாம்.
ஏண்டி
உ ங் க ப் ப னு க் கு ம்
அ ம் மா ளு க் கு ம் மசை
பிடிச்சிட்டு இருந்துச்சா? இப்பிடியா
பெத்த புள்ளைங்களுக்கு
பேரு வைக்கிறது? தமிழ்ல பாவம்
பேருங்களே இல்ல பாரு?
@@@@@@@@@@@@@@@#########
(D i s h a = direction)
( M a s ha = bitterness, sea of bitterness)
Russian word.
😊😊😊😊😊😊
மசை = பி த் த ம், பைத்தியம், i d i o t,
f o o l.