வாழ்க்கை
வாழ்க்கை!
நல்ல நேரத்தில், நர்த்தனம் புரிவதும்,
கெட்ட நேரத்தில், கோமாவுக்கு போவதும்,
அந்தரத்திலிருந்து, விழுந்தவர்களுக்கு!
அன்னை வயிற்றிலிருந்து, பிறந்தவர்களுக்கு,
நல்ல நேரம், கெட்ட நேரம், இரண்டுமே,
நடை பயிற்சிதான்!
வாழ்க்கை!
நல்ல நேரத்தில், நர்த்தனம் புரிவதும்,
கெட்ட நேரத்தில், கோமாவுக்கு போவதும்,
அந்தரத்திலிருந்து, விழுந்தவர்களுக்கு!
அன்னை வயிற்றிலிருந்து, பிறந்தவர்களுக்கு,
நல்ல நேரம், கெட்ட நேரம், இரண்டுமே,
நடை பயிற்சிதான்!