ஜால்ரா

ஜால்ரா!
அன்று...
அம்மையப்பரைச் சுற்றி வந்ததால், பழம் கிடைத்தது!
பிள்ளையாருக்கு!
இன்று... பாஸ் களைச் சுற்றி வருவதால், பலன் கிடைக்கிறது,
ஜால்ராக்களுக்கு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (31-Mar-17, 7:49 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 298

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே