உழவன் எனும் நண்பன்

உயிர் வாழ உணவு...
உணவுக்கு உழவு...
உழவுக்கு உழவன்...
உயிர் கொடுப்பான் தோழன் என்றால்...
உயிர் வாழ உணவு கொடுக்கும்
உழவன் நம் தோழனே...!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (31-Mar-17, 9:27 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 2329

மேலே