அவர்கள்

உயர்ந்த பனை,
நிறைய நுங்கு,
வெட்டிவிட்டார்கள்-
பனையை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Apr-17, 7:06 am)
பார்வை : 72

மேலே