காயத்ரி

கடவுள் படைத்த காயத்ரி மந்திரம் அவளோ

வெளிப்படையான பேச்சிலும் வெகுளிச் சிரிப்பிலும் மந்திரம் வீசுவாள்

நட்பையும் மயங்க வைத்த குறும்புக்காரி அவள்

மயங்கி தான் விழுகிறேன் இவள் நட்பின் மந்திரத்தில்

எழுதியவர் : (2-Apr-17, 12:08 am)
சேர்த்தது : ரேவதி
Tanglish : gayathri
பார்வை : 676

மேலே