ஊதுகுழலோன்

உள்ளத்து உணர்வுகளின்
ஊதுகுழலோன் நான்
ஊதினால் ஊர்கூடி
பின்வரும் நானறிவேன்
ஏனெனில்
நான் கவிஞன் !
___கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Apr-17, 3:51 pm)
பார்வை : 154

மேலே