முத்தத்தின் ஈரம்

கோடை வெயிலில்
குளிர் காய்ந்து கொண்டிருக்கிறேன்..
இன்னும் காயவில்லை
என் கன்னத்தின் ஓரம்
அவள் தந்த முத்தத்தின் ஈரம்..

எழுதியவர் : இசக்கிராஜா (6-Apr-17, 2:29 pm)
சேர்த்தது : இசக்கிராஜா
Tanglish : muthathin eeram
பார்வை : 353

மேலே