என்னவள் பேச்சு

என்னவள் பேச்சு!
ஞானிகள் பேச்சு, பொன்மொழி ஆகிறது!
விஞ்ஞானிகள் பேச்சு, ஆராய்ச்சி ஆகிறது!
என்னவள் பேச்சு, வேதமாகிறது எனக்கு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (9-Apr-17, 3:18 pm)
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே