அன்பு கட்டளை

'' அன்பு கட்டளை ''

ஏன் மனம் அறிந்த
ஒன்றை
உன் கண்கள் ஏற்க
மறுக்கிறது .../

ஏன் கண்கள் அறிந்த
ஒன்றை
உன் மனம் பார்க்க
வெறுக்கிறது ....!

உனக்கு நான்
பணிவிடை பெற்ற
கடமைகளா மட்டும் அல்ல ...!!

உன் மீது வைத்த
அன்பிற்காக மட்டுமே
தலையசைக்கிறேன்
நீ இடும் கட்டளைக்கு ...
உன் அன்பு கட்டளைக்கு ....!!!

வினோ . வி ....

எழுதியவர் : வினோ . வி ... (13-Apr-17, 6:26 pm)
சேர்த்தது : வினோ வி
பார்வை : 233

மேலே