சித்திரையே வருக

சித்திரையே வருக
நித்திரை கலைய
இத்தரை எங்கும்
எத்தர்கள் மடிய
எத்திசை எங்கும்
தித்திக்கும் வாழ்வை
எத்திக்கும் தமிழர் பெற
புத்தாண்டில் புதுமை பெருக
சித்திரையே வருக

எழுதியவர் : லட்சுமி (13-Apr-17, 7:03 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : sithiraiye varuka
பார்வை : 438

மேலே