இன்றைய கல்வி

இலட்சத்தை பெரிதாக
நினைக்க வைத்து
நல்ல இலட்சியங்களை
விதைக்க மறுக்கிறது
இன்றைய கல்வி

எழுதியவர் : லட்சுமி (20-Apr-17, 9:37 am)
சேர்த்தது : Aruvi
Tanglish : indraiya kalvi
பார்வை : 1968

மேலே