காதலும்-கல்யாணமும்

நுனிநாக்கில் வைத்த தேன்பாகு,
முதல் காதல்,
உள்நாக்கில் வைத்த தேன்பாகு,
கல்யாணம்.

எழுதியவர் : வெங்கடேஷ் (22-Apr-17, 1:40 pm)
பார்வை : 106

மேலே