வெற்றிக்கொடி

வெற்றிக்கொடி!
ஓ, இளைஞ்சனே!
சலசலக்கும் வாழ்க்கையை தணிக்கை செய்,
பளபளக்கும் உன் வாழ்க்கை!
வாழ்ந்து முடித்தவர்களின் வாக்குகளை,
சேகரித்து பயன் படுத்து சூத்திரமாய்!
சாதனையாளர்களின் சொற்களை குவித்து,
ஆக்கு மனதில் கூட்டு தியானமாய்!
சிகரத்தை வளைத்தவர்களின் பேச்சுக்களை,
மூளையில் பெருக்கி, ஆய்வுக்கு உட்படுத்து,
உன் சிந்தனையில்!
ஆரவாரமின்றி, சப்தமின்றி, சிகரத்தின் உச்சியில் பறக்கும்,
சாதனை எனும் உன் வெற்றிக்கொடி!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (22-Apr-17, 2:08 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 102

மேலே