போதை

போதை!
புகை போகாத இடத்திலும், போதை போகும்,
நீ பேதையாய் இருந்தால்!
மேதையாகிப் பார், மோதி நொருங்கிப் போகும், போதை!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (22-Apr-17, 2:34 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 98

மேலே