நண்பன்

நண்பன்!
நட்பெனும் ஒளிச்சுடரை தாங்கி நிற்கும்
குத்துவிளக்கு நண்பன்!
அறிவைத் தூண்டி, சிந்திக்கவைத்து,
நல்லது கெட்டது அனைத்திற்கும் உடன் நிற்ப்பதால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (26-Apr-17, 12:59 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 197

மேலே