குழந்தை தொழிலாளர்

நாங்கள்
பல
பள்ளிகளுக்கு
சென்றிருக்கிறோம்.......
புத்தக பைகளை
தோளில்
சுமப்பதற்கு அல்ல.......
செங்கற்களை
தலையில்
சுமப்பதற்கு.......
ஏனோ
இன்றும்
விடுமுறை
இல்லை
எங்களுக்கு......
நாங்கள்
பல
பள்ளிகளுக்கு
சென்றிருக்கிறோம்.......
புத்தக பைகளை
தோளில்
சுமப்பதற்கு அல்ல.......
செங்கற்களை
தலையில்
சுமப்பதற்கு.......
ஏனோ
இன்றும்
விடுமுறை
இல்லை
எங்களுக்கு......