குடி....

தன்னிலை மறந்து தடுமாறி நடந்து...


நிலை தடுமாறி நிர்வாணமாக்கி



கேலி பொருளாக்கி
வாழ்வை கேள்வி
குறியாக மாற்றியது
மது.....

எழுதியவர் : வேல்தங்கம் (1-May-17, 6:43 pm)
Tanglish : kuti
பார்வை : 208

மேலே