வேல்ராஜ் R - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வேல்ராஜ் R
இடம்:  thoothukudi
பிறந்த தேதி :  28-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Aug-2015
பார்த்தவர்கள்:  164
புள்ளி:  22

என் படைப்புகள்
வேல்ராஜ் R செய்திகள்
வேல்ராஜ் R - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2020 8:50 pm

நீ தற்கொலை செய்தால் ?????
அரசியல் ஆக்க படுவாய்
ஆயிரங்களில் கல்வியை
வாங்க முடியாத அனிதா போல
ஏளனம் செய்வர் உன் இறப்பை கூட
எதிரிகள் சுஷாந்த் சின் சிங் இறப்பை போல
கல்லறை வரை காசு பிடுங்கும்
கொடூர கூட்டத்தில் விட்டு செல்ல போகிறாய்
உன் அன்பு சொந்தங்களை
அனுதினமும் அவதியுற செய்ய
போகிறாய் அன்பு அன்னையை
கம்பிரம் கலைத்து கடைசிவரை
கவலையில் தள்ள போகிறாய் உன் தந்தையை.
வேண்டாம் நண்பா!!!
ஆயிரம் துன்பங்கள் என்றாலும்
அடுத்த நொடி வாழ வழி இல்லை என்றாலும்
ஆணித்தரமாய் முடிவெடு தற்கொலை தீர்வல்ல என்று..

மேலும்

தற்கொலை தீர்வல்ல.. நீ தற்கொலை செய்தால் ????? அரசியல் ஆக்க படுவாய்..... இதற்கென்றே ஒரு கூட்டம் நீலிக்கண்ணீர் வடித்தபடி பொய்யுரைத்து பெற்றவர்களை நிரந்தர நோயாளி ஆக்குவர். மாணவர்களே .சிந்தியுங்கள் . படிப்பும் முக்கியம் வாழ்ந்து காட்டுவோம் என்ற உறுதிப்பாடும் அவசியம் . 12-Sep-2020 5:08 pm
வேல்ராஜ் R - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2019 6:30 am

பிய்ந்து போன உடம்பெல்லாம் சரி செய்து வெண்மையாய் சிரிக்கும் மண்சுவரு...

வருடம் ஒருமுறை தன்கடமையை செய்துவிட்டு மகிழும் சுண்ணாம்பு பாணை

வானவில் எட்டிப்பார்க்கும்
வண்ண கோலம்...

இடுப்பில் இருப்பதை விட எடுப்பாய்
பொங்கல் கல்லில் மஞ்சள் தலைப்பாகையோடு மண் பாணை

பாதி காய்ந்தாலும் பற பறவென எரிந்து பொங்கல் பாயசம் பரிசாய் கொடுக்கும் பனை ஓலை..

ஆரவாரமான குலவையின் ஆனந்தத்தில்பொங்கி வழியும் பொங்கல் பால்

பொங்கல் பூ அலங்காரத்தோடு அணிவகுப்பு நடத்தும் காய்கறி கூட்ட படையல்

திருடி திங்கும் காக்கை படையல் உணவை கூட ஏளனமாய் பார்க்கும் எங்கள் திருநாள்...

இயற்கையோடு இணைந்த எங்கள் கிராமத்து பொங்கல் திருநாள

மேலும்

வேல்ராஜ் R - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2017 11:10 pm

எதில் அளந்தாய்...
இவளின் திறமையை...

இலட்சங்களில் இலட்சியத்தை வாங்க தெரியாத
ஏழை என்பதாலா

எத்தணை சோகம் இருந்தால் இந்த முடிவு

தலைமுறை கனவை சிதைத்தும் அரசியல் செய்யும் ஈன ஜென்மங்கள்

தலை நிமிர்ந்து சொல்ல முடியவில்லை நான் தமிழன் என்று

மேலும்

நாசமாய் போன உலகம் இதமான உயிரை கொன்று விட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Sep-2017 7:42 am
வேல்ராஜ் R - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2017 7:30 am

மழை

மண்ணில் இருந்து பிரிந்த நீர்
.
.
பிரகாச மின்னல் துனையோடு ⚡⚡
.
.
இன்னிசை இடி
முழக்கத்தோடு
.
.
மண்ணில் இணையும்
இயற்கையின் இனிய காதல்.. 💖💖

மேலும்

மழை... வித்தியாசம். வாழ்த்துக்கள்... 15-Aug-2017 7:42 am
வேல்ராஜ் R - வேல்ராஜ் R அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-May-2017 6:43 pm

தன்னிலை மறந்து தடுமாறி நடந்து...


நிலை தடுமாறி நிர்வாணமாக்கி



கேலி பொருளாக்கி
வாழ்வை கேள்வி
குறியாக மாற்றியது
மது.....

மேலும்

உயிரைக் குடிக்க உணர்ந்தும் குடிக்கிறார்கள்... 02-May-2017 8:30 am
வேல்ராஜ் R - வேல்ராஜ் R அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2015 11:05 am

இரவு இனிமையாகிறது .
.
.
இனியவள் என்
.
.
இமைகளுக்குள் வருவதால்...

மேலும்

நல்ல கற்பனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Aug-2015 2:44 am
நல்ல ரசனை நண்பரே!! கவியை ரசித்தேன் இன்னும் தாருங்கள் வாழ்த்துக்கள் 27-Aug-2015 1:22 pm
நன்றி .... 27-Aug-2015 12:39 pm
இரவு இனிமையாகிறது . . . இனியவள் என் . . இமைகளுக்குள் இருப்பதால் ... என்று முடித்திருக்கலாம் !! வாழ்த்துக்கள் !! 27-Aug-2015 12:25 pm
வேல்ராஜ் R - வேல்ராஜ் R அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2015 12:24 pm

ஐய்யா ஐய்யா என
அலறி கொண்டே
.
.
.
அப்பா கையை
இழுத்து கொண்டே
.
.
.
துரு துருவெண
பறந்து கொண்டே
.
.

திருவிழா காண
சென்றேன்...😊😊😊
.
.
.

டமார் டமார் வெடி சத்தம்
தெரு எங்கும் தோரணம்
.
.
மக்கள் கூட்டத்தில்
மனம் மகிழ்ந்து சென்றேன்.....
.
.
டோரா புஜ்ஜி ...
பொம்மை கண்டேண்
அப்பா கையை உதறி சென்றேன்..
.
.
.

மக்கள் வெள்ளத்தில்
மறைந்து நின்றேன்..
.
.
.
.
.
.
அய்யோ அய்யோ
என அழுது கொண்டே
.
.
.
.
ஆண்டவனிடம்
வேண்டி நின்றேன்
.
.
.தவித்து வந்த
தந்தை கண்டேன்...
.
.
.
ஒடி சென்று சென்று
முத்தம் கொடுத்தேன்

.
.
.
செல்ல திட்டையும்
தவிர்த

மேலும்

நன்றி ஜின்னா அவர்களே தங்கள் கவிதைகள் அனைத்தும் அற்புதம் 27-Aug-2015 10:10 am
நன்றி .... 27-Aug-2015 10:08 am
நிதர்சனம் நல்ல படைப்பு 27-Aug-2015 6:32 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Aug-2015 12:14 am
வேல்ராஜ் R - வேல்ராஜ் R அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2015 12:47 pm

நகர கூட
இடம் இல்லை
நடுநிசியிலும்
உறக்கம் இல்லை

மனதை எங்கோ
தொலைத்து
பணத்தை தேடும் வாழ்க்கை

எந்திரமாய் மாறி
எதார்த்தமாய் என்னையே
தொலைத்த வாழ்க்கை

மேலும்

நன்றி 24-Aug-2015 3:28 pm
உண்மைதான் பணம் என்ற விசையில் தான் ஒன்று உலகமும் வாழ்கிறது 24-Aug-2015 1:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ரசீன் இக்பால்

ரசீன் இக்பால்

குளச்சல் (நாகர்கோவில்)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கிருத்திகா

கிருத்திகா

உடுமலை

இவர் பின்தொடர்பவர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (9)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
மேலே