நகர வாழ்க்கை

நகர கூட
இடம் இல்லை
நடுநிசியிலும்
உறக்கம் இல்லை

மனதை எங்கோ
தொலைத்து
பணத்தை தேடும் வாழ்க்கை

எந்திரமாய் மாறி
எதார்த்தமாய் என்னையே
தொலைத்த வாழ்க்கை

எழுதியவர் : வேல் ராஜ் .ரா (24-Aug-15, 12:47 pm)
Tanglish : nagara vaazhkkai
பார்வை : 99

மேலே