கனவிற்கு தூக்கு கயிறு

எதில் அளந்தாய்...
இவளின் திறமையை...
இலட்சங்களில் இலட்சியத்தை வாங்க தெரியாத
ஏழை என்பதாலா
எத்தணை சோகம் இருந்தால் இந்த முடிவு
தலைமுறை கனவை சிதைத்தும் அரசியல் செய்யும் ஈன ஜென்மங்கள்
தலை நிமிர்ந்து சொல்ல முடியவில்லை நான் தமிழன் என்று