நான் மனிதனா
உயிர்களின் வாழ்வில்
நீயுமில்லை !நீட்டூமில்லை!
உயர்வென பிதற்றுவோன்
தோலில் தங்கம்
தோன்றுவதில்லை...
வியர்வையே!
மனிதம்...
நாம் மனிதம்
பிழைக்கின்றோம்..
மத்தியுலுமில்லை..
மானிலத்திலும்மில்லை..
நீயென் செய்ய?
நான் என்செய்ய?
மதமில்லா?இனமில்லா?
ஓர் நிலமைப்போமே ...
தமிழில்...
இன்னோர் உயிர் இழக்காமல்....
#அனிதா RIP