ம்ம்ம்க்க்க்கூம்ம்ம்
உன்னைப் பற்றி கவியெழுத
தலைப்பு கேட்டால்
'ம்ம்ம்க்க்க்கூம்ம்' என்கிறாய்..
இதை விடவா அழகிய தலைப்பு
கிடைத்து விடப் போகிறது..?
உன்னைப் பற்றி கவியெழுத
தலைப்பு கேட்டால்
'ம்ம்ம்க்க்க்கூம்ம்' என்கிறாய்..
இதை விடவா அழகிய தலைப்பு
கிடைத்து விடப் போகிறது..?