விடியல்

யாரைத் தொலைத்து விட்டோம் என்று
இப்படித் தினம் தினம் வந்து போகிறது
விடியல் .....

எழுதியவர் : bharathichandran (16-Jul-11, 8:05 pm)
பார்வை : 511

மேலே