பாரதிசந்திரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாரதிசந்திரன் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 08-Aug-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 183 |
புள்ளி | : 14 |
tamil lecturer,
பூவும் தூரமும்”
”சாமந்தி… ரோஸு… மல்லிப்பூவு
ஒரு கவர் பத்து ரூவா….”
பெருங்குரலெடுத்துத் தெருவில் கத்திச்செல்கிறாள்
பூக்காரம்மா.
“ஏங்க… எப்பப் பாத்தாலும் பேப்பரும் கையுமா
எழுதிக்கிட்டேவா இருப்பாங்க.
போங்க… ஒரு கவரு சாமந்தி வாங்கி வாங்க..
பூக்காரம்மா தெருவுல வேகமா போயிடும்.”
“ இப்பத்தான் குப்பையைக் கொண்டு போய்
குப்பைக்காரம்மா வண்டியில் கொட்டிட்டு வாங்கண்ணு சொன்ன…
கொட்டிட்டு வந்தேன்.
வீதியில நிக்கற வண்டியில
கண்ட நாய்ங்க மூத்திரம் அடிக்குது
காம்பவுண்டுக்குள்ள வையுங்கண்ண
வைச்சேன்.
இப்ப பூ வாங்குகிற…
எதுக்குத்தாண்டி லீவு விடுறானுக
எங்