ஓய்வு

கருவறை சாமிக்கும்
கிடைத்தது கட்டாய ஓய்வு-
கதவடைத்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-May-17, 7:26 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ooyvu
பார்வை : 70

மேலே