இன்னொரு தேசத்து சத்தம்

உன்னை பார்த்தபடி
என் இதயத்தில்
கை வைத்தேன்...
அங்கே இன்னொரு
தேசத்தின்
கதவு தட்டுவதாய்
ஓர் சத்தம் .......

எழுதியவர் : (7-May-17, 6:34 am)
பார்வை : 86

மேலே