நினைவுகளில் வாழ்கின்றேன்
அதே பார்வையுடன்,
அதே பாசத்துடன்,
அதே காதலுடன்,
என்னில் நீ
தொடர்ந்திருந்தால்
உன்னில் நான்
வாழ்ந்திருப்பேன்.
ஆனால்
இன்று நிஜங்களை
தொலைத்த நிழலாய்
உன் நினைவுகளில்
வாழ்கின்றேன்..................
அதே பார்வையுடன்,
அதே பாசத்துடன்,
அதே காதலுடன்,
என்னில் நீ
தொடர்ந்திருந்தால்
உன்னில் நான்
வாழ்ந்திருப்பேன்.
ஆனால்
இன்று நிஜங்களை
தொலைத்த நிழலாய்
உன் நினைவுகளில்
வாழ்கின்றேன்..................