சுகம்

ஒவ்வொரு அணுவிலும்
ஊடுறுவிப்போன
உன்னை மறப்பதைவிட
இறப்பது சுகமானது.
- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (14-May-17, 11:31 am)
பார்வை : 154

மேலே