அங்கேயே வந்து தங்கிவிடு

மலையால் ஆனதல்ல என் இதயம்
சிறு இலையையும் விட மென்மையானது
அது ரணமாகி விட்டது இன்று
நீ வீசிய விழி அம்பு பட்டு
இது போன்று எத்தனை
ஏறி கணை வீச்சையும்
சந்திக்க என் இதயம் தயார் தானாம்
அங்கே நீ வந்து நிரந்தரமாக
தங்கிவிட சம்மதித்தால்
சிறப்பு விபத்துப் பிரிவு தாதியாக

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (14-May-17, 12:26 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 83

மேலே