தென்றலை ஏன் திட்டினாய்

தென்றல் வந்து
கண்ணீர் விட
திடுக்கிட்டேன்
என்ன ஆயிற்றென்று ?

என்னவளே ...
உன்
தலைவன் இன்றி
தனியாய் ஏன் வந்தாய் என
திட்டி திருப்பி அனுப்பினாயோ ? ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (17-May-17, 1:37 am)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 94

மேலே