இன்பக் காதல்

அம்மாவிடம்
அவ்வளவு
அடி வாங்கியபின்பும்
அழைத்ததும்
அழுதுகொண்டே
ஓடி
கட்டியணைத்து
கழுத்தில் சாயும்
குழந்தை போலொரு
காதல் கிடைத்தால்.. .!
இன்பத்திலும் இன்பம். .

எழுதியவர் : மணித்தமிழன் (16-May-17, 11:21 pm)
சேர்த்தது : மணித்தமிழன்
பார்வை : 257

மேலே