மணித்தமிழன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மணித்தமிழன் |
இடம் | : துவரங்குறிச்சி |
பிறந்த தேதி | : 23-Mar-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 140 |
புள்ளி | : 12 |
என் படைப்புகள்
மணித்தமிழன் செய்திகள்
உன்
கண்ணோர
பார்வையைவிடவா
கள் போதை..!
அது கண்கள் இல்லை கருவறை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Feb-2018 8:42 pm
அருமை நட்பே 18-Feb-2018 8:48 am
உன்
சிரிப்புகளில் சிதறிய
வார்தைகளை
சேகரித்து வைத்தேன்
கண்டவர்கள் கவிதையென்கிறார்கள்..
அவள் புன்னகை இசையின் மெட்டு என்பதால் அவன் வரிகள் போட்டு கவிஞனாகிறான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Feb-2018 11:39 am
உன்
சிரிப்புகளிடையே
சிதறிய வார்த்தைகளை
சேகரித்து வைத்தேன்
கண்டவர்கள் கவிதையென்கிறார்கள்..!
உயிரோட்டமான கவிதைகள் என்றும் அவளால் தான் சிந்தையில் செதுக்கப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Feb-2018 11:37 am
உன்னோடு
வரும்போதெல்லாம்
பயம்தான் எனக்கு
தங்க கடத்தலில்
கைது
செய்துவிடுவார்களோவென்று..!
அடடா.., உயில் எழுதப்பட்ட இதயம் உள்ள போது யாரால் யாது செய்திட முடியும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Feb-2018 7:50 pm
அப்படிப்போடு மணித் தமிழா ! 11-Feb-2018 9:07 am
ஹா ஹா அருமை! அருமை! 11-Feb-2018 7:13 am
எதற்கென்றே
தெரியாமல்
எதற்குமுதவா
குப்பைமூட்டைகளைச்
சுமக்கும்
குணக்கோளாறு
பிடித்தவனைப் போல்
சுமந்தலைகிறேன்
உன்
நினைவுகளை..
உண்மைதான் தோழா. 20-May-2017 12:26 am
ஏனென்றே தெரியாமல் ஏங்குவதுண்டு
ஏனென்று தெரிந்தும் பின் வாங்குவதுண்டு காதலில்... 19-May-2017 4:57 pm
எதற்கென்றே
தெரியாமல்
எதற்குமுதவா
குப்பைமூட்டைகளைச்
சுமக்கும்
குணக்கோளாறு
பிடித்தவனைப் போல்
சுமந்தலைகிறேன்
உன்
நினைவுகளை..
உண்மைதான் தோழா. 20-May-2017 12:26 am
ஏனென்றே தெரியாமல் ஏங்குவதுண்டு
ஏனென்று தெரிந்தும் பின் வாங்குவதுண்டு காதலில்... 19-May-2017 4:57 pm
மேலும்...
கருத்துகள்