தங்கமே

உன்னோடு
வரும்போதெல்லாம்
பயம்தான் எனக்கு
தங்க கடத்தலில்
கைது
செய்துவிடுவார்களோவென்று..!

எழுதியவர் : மணித்தமிழன் (10-Feb-18, 10:36 pm)
Tanglish : thankame
பார்வை : 189

மேலே