நேர்மறை

நேர்மறை யாகச் சிந்திக்க மனதை
நித்தமும் பழக்குவதே
சீரிய வெற்றி கிடைப்பதற் கான
சிறந்த வழிமுறையாம்!

எழுதியவர் : கௌடில்யன் (10-Feb-18, 11:08 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : nermarai
பார்வை : 105

மேலே