சிரிப்பழகி

உன்
சிரிப்புகளிடையே
சிதறிய வார்த்தைகளை
சேகரித்து வைத்தேன்
கண்டவர்கள் கவிதையென்கிறார்கள்..!

எழுதியவர் : மணித்தமிழன் (12-Feb-18, 10:38 pm)
பார்வை : 249

மேலே