இமைகளின் தாலாட்டு

உன் இமைகள் ஏனோ நீ சிமிட்ட சிமிட்ட என் இதயமது
சாரல் மழையில் நனைகிறது !!!


￰புதுவித புன்னகையும் என்னை ஆள்கிறது உன் பூ மேனி
என் வீதியில் புது ஊர்வலம் வர .


படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (12-Feb-18, 10:39 pm)
Tanglish : imagalin thaalaattu
பார்வை : 133

மேலே