சிரிப்பழகி

உன்
சிரிப்புகளில் சிதறிய
வார்தைகளை
சேகரித்து வைத்தேன்
கண்டவர்கள் கவிதையென்கிறார்கள்..

எழுதியவர் : மணித்தமிழன் (12-Feb-18, 10:45 pm)
பார்வை : 695

மேலே