கள்ளமில்லா பெண் பூ

மாற்றான் தோள் மாலையில்
தான்பூத்த காதல் மலர்கண்டு
சிலநாள் மனம் வாடி
மீண்டும் பூக்குது செடி

கடவுளின் மாலையிலும்
காதலனின் பிரிவால்
கருகுது சட்டென
கள்ளமில்லா பெண் பூ

எழுதியவர் : காசி.தங்கராசு (13-Feb-18, 2:59 am)
Tanglish : kallamilla pen poo
பார்வை : 134

மேலே