தூக்கியெறிந்தவளின் நினைவுகள்
எதற்கென்றே
தெரியாமல்
எதற்குமுதவா
குப்பைமூட்டைகளைச்
சுமக்கும்
குணக்கோளாறு
பிடித்தவனைப் போல்
சுமந்தலைகிறேன்
உன்
நினைவுகளை..
எதற்கென்றே
தெரியாமல்
எதற்குமுதவா
குப்பைமூட்டைகளைச்
சுமக்கும்
குணக்கோளாறு
பிடித்தவனைப் போல்
சுமந்தலைகிறேன்
உன்
நினைவுகளை..