சட்டை பொத்தான்

என்
சட்டை மேல் பொத்தான்
சற்றே இங்கிதம் தெரிந்தது ...

இதயங்கள்
இடம் மாறும் பாதையில்
இடைஞ்சலாய் ஏன்
இருப்பானேன் என்று ???
திறந்தே இருக்கின்றது ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (17-May-17, 1:56 am)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 136

மேலே