நித்திரை

மன போராட்டத்தில்
தோல்வியுற்று அமைதியை
தேடும் உள்ளங்களின்
தற்காலிக நிம்மதி வாசல்
................நித்திரை!

எழுதியவர் : உமா (17-May-17, 1:03 pm)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
Tanglish : niththirai
பார்வை : 182

மேலே