'உன் வியர்வைக்கீடாய்
முதலாளியிடம் கொடாமல்
தொழிலாளியிடம்
கொடுத்திருக்கிறது
'ழ' கரச்சிறப்பை
என் தமிழ்"

எழுதியவர் : ராஜசேகர் (17-May-17, 6:56 am)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 185

மேலே