தாய் நெஞ்சில் வசந்தம்
உயர்ந்த கிளையில்
குயிலின் கூவலில்
தோட்டத்தில் வசந்தம் !
பிறந்த குழந்தையின்
அழு குரலில்
தாய் நெஞ்சில் வசந்தம் !
-----கவின் சாரலன்
உயர்ந்த கிளையில்
குயிலின் கூவலில்
தோட்டத்தில் வசந்தம் !
பிறந்த குழந்தையின்
அழு குரலில்
தாய் நெஞ்சில் வசந்தம் !
-----கவின் சாரலன்