அவ பேரு சிறுத்தையோ

அத்தை, நல்ல இருக்கீங்களா?
@@@@@@@@
நான் நல்லா இருக்கறண்டி அல்லி. எங்க உம் பொண்ணக் காணம்.
அவ பேரு சிறுத்தையோ சிரத்தையோ -ன்னு சொன்னியே.
@@@@@
அவ பேரு ஸ்ரதா, அத்தை. அவள அவ சித்தி அழச்சிட்டு போயிருக்கறா.
@@@@@
என்ன பேரு வச்சீங்களோ? வாயிலயே நொழையமாட்டங்குது.
@@@@@
அத்தை, ஸ்ரதா கபூர் -ன்னு ஒரு இந்தி நடிகை இருக்கறாங்க. அவுங்க பேர எங்க பொண்ணுக்கு வச்சோம்.
@@@@
என்னது சிரத்த கப்பூரா?.
..
@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க
@@@@@@@@@@@@@@@@@@@@@
(Shraddha = faith, devotion, veneration & concentration)

எழுதியவர் : மலர் (20-May-17, 10:43 pm)
பார்வை : 306
மேலே