காதல்

கண்ணழகி நீ என் கட்டழகி
என் மனச தொட்டழகி
கள்ளமில்லா நெஞ்சழகி
உன்னிடம்  உரிமை கேட்டேன்
நான் பழகி!

எழுதியவர் : சிவசக்தி (23-May-17, 11:04 pm)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : kaadhal
பார்வை : 272

மேலே