உன் காலில் என் நண்பன்

உன் மலர்கால்களை
என் மடியில் வைத்து
அதனருகில் மெல்லச்சென்று
நன்றி சொல்ல வேண்டும்
உன் வருகையை எனக்கறிவிக்கும்
என் நண்பனான கால்கொலுசுகளுக்கு
நீ துயில்கொள்ளும்போதே...
எழுந்தால் என்னை தண்டிக்க
கொலுசுகளை கழற்றிவிடுவாயோ
என்ற ஐயத்தால்...

எழுதியவர் : தமிழ் தாசன் (24-May-17, 3:02 pm)
சேர்த்தது : பாலா
Tanglish : un kaalil en nanban
பார்வை : 108

மேலே