நொடிதான் பார்த்தாள்

கண்ணால் பேசி....
காலமெல்லாம் ....
காத்திருக்கவைக்க ....
என்னவளால் தான் ....
முடியும் .....!

சில ......
நொடிதான் பார்த்தாள்....
பல நொடிகள் பதறவைத்தாள்....
சிதறி விட்டது இதயம் ....!

^^^
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-May-17, 7:46 pm)
பார்வை : 521

மேலே