எல்லாமும்தான் இன்று நான்

கல்விக்கூ டம்நாளும் கற்றநற் கல்வியும்
சொல்லில் நடந்திடும் அவ்வையின் வெண்பாவும்
அல்லவை நீக்கிட ஆசான் அறிவுரை
எல்லாமும் தான்இன்று நான்
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
-----கவின் சாரலன்
கல்விக்கூ டம்நாளும் கற்றநற் கல்வியும்
சொல்லில் நடந்திடும் அவ்வையின் வெண்பாவும்
அல்லவை நீக்கிட ஆசான் அறிவுரை
எல்லாமும் தான்இன்று நான்
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
-----கவின் சாரலன்